அஷ்டபுஜ மரகத ராஜ மாதங்கி சிலை வடிக்கும் வைபவம்
நிகழும் பிலவ வருஷம் தை மாதம் 29 தேதி 11.02.2022 வெள்ளிக்கிழமை சுக்லபட்ச தசமி திதி மிருகசீரிஷ நட்சத்திரம் கூடிய சுப யோக சுப தினத்தில் காலை 6.00 மணி முதல் 7.30 மணிக்குள் அஷ்ட புஜ மரகத ராஜமாதங்கி தேவி சிலை வடிக்கும் வைபவம் செங்கல்பட்டு திருக்கழுகுன்றம் சாலை மகாபலிபுரம் பிரகாஷ் சிற்ப கலைக்கூடத்தில் திரு.லோகநாத ஸ்தபதி அவர்கள் திருக்கரங்களால் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசீகளுடன் துவங்க உள்ளது. அனைவரும் வாருங்கள் அம்பாள் அருள் பெறுங்கள். 94433 30203.