Category: TN.Govt News
தவெக ஆட்சி அமைப்பு விவகாரம் – மக்கள் பவன் விளக்கம்
➤ 108 எம்எல்ஏக்களுடன் தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும், தனியாக ஆட்சி அமைக்க தவெக உரிமை கோரவில்லை என மக்கள் பவன் தெரிவித்துள்ளது. ➤ காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறி, மொத்தம் 113 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க தவெக உரிமை கோரியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ➤ அதேசமயம், இது கூட்டணி ஆட்சி என குறிப்பிடப்பட்டுள்ளதால், குறைந்தது 118 எம்எல்ஏக்களின் ஆதரவு அவசியம் என மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் கருத்து தெரிவித்துள்ளார் என்று மக்கள் பவன் விளக்கம் அளித்துள்ளது. 👉 அரசியல் வட்டாரங்களில்… Continue reading "தவெக ஆட்சி அமைப்பு விவகாரம் – மக்கள் பவன் விளக்கம்"
Local Authorities Entertainment Tax (LBET) வரியை குறைத்து அரசாணை வெளியிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர், திரு.M.K. ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ் சினிமாவின் நன்றிகள்.
தமிழ் சினிமா துறையில் திரைப்படங்களின் வெற்றிகள் 8 சதவீதமாக குறைந்து ஒரு இக்கட்டான சூழ்நிலை உள்ளது. இத்தகைய காலகட்டத்தில், சினிமா டிக்கெட் கட்டணங்களுக்கு ஏற்கனவே 18 சதவீதம் ஜிஸ்டி (GST) வசூலிக்கப்படுகிறது. அவ்வாறு இருக்கையில், Local Authorities Entertainment Tax (LBET) என்று 8 சதவீத வரி, 2017 முதல், கடந்த 8 வருடங்களாக தமிழ் நாட்டில் மட்டும் வசூலிக்கப்படுகிறது. இதை நீக்க வேண்டும் என்று பல வருடங்களாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பு தயாரிப்பாளர் சங்கம், தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து வந்தது.… Continue reading "Local Authorities Entertainment Tax (LBET) வரியை குறைத்து அரசாணை வெளியிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர், திரு.M.K. ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ் சினிமாவின் நன்றிகள்."
ZEE5 இந்த பொங்கலுக்குத் தமிழ்நாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டு பாரம்பரியத்தை, உலகம் முழுவதும் எடுத்துச் செல்கிறது!!
ZEE5 தமிழ்நாட்டின் பாரம்பரியத்தைப் பல சிறப்புப் பொங்கல் பரிசுகளுடன் கௌரவிக்கிறது!! ~ ஜல்லிக்கட்டின் மகத்துவத்தை அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரிலிருந்து ZEE5 இல் நேரலையில் பார்க்கலாம் ~ ~ பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ZEE5 சிறப்பு ₹49 மாதாந்திர சந்தா பேக்கையும் வழங்குகிறது ~ இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் மில்லியன் கணக்கானவர்களுக்குப் பன்மொழி கதைசொல்லியான ZEE5, இந்த பொங்கல் சீசனில் தமிழ்நாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை, மக்களுக்கு நேரடியாகக் கொண்டு செல்வதை, அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.… Continue reading "ZEE5 இந்த பொங்கலுக்குத் தமிழ்நாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டு பாரம்பரியத்தை, உலகம் முழுவதும் எடுத்துச் செல்கிறது!!"
Honble Chief Minister in the Silver Jubilee Celebration at Kanniyakumari Stills
Celebrate 75th Constitution Day with fervour: Stalin
Chief Minister MK Stalin on Sunday announced a series of events to commemorate the 75th anniversary of the Constitution of India. “As part of the celebrations, the Preamble of the Constitution will be read out in all government offices, schools, and colleges across the state on November 26, 2024, at 11 am,” Stalin said in a statement. According to the… Continue reading "Celebrate 75th Constitution Day with fervour: Stalin"
Honble Deputy Chief Minister inspected the construction of an access ramp for persons with disabilities in Elliots Beach, Besant Nagar, Chennai and interacted with differently abled persons and received the petitions
Honble Minister for Micro, Small and Medium Enterprises and Honble Minister for School Education handed over Note books and Text Books to the students on the reopening day itself
Official WhatsApp channel of Department of Information and Public Relations Department
EB Minister visited Minagam – Regarding “Neengal Nalama” Scheme on 06.03.2024
மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள். “நீங்கள் நலமா” திட்டத்தின் கீழ் மின்னகம், மின் நுகர்வோர் சேவை மையம் வாயிலாக பயாளிகளை தொடர்பு கொண்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சேவைகள் குறித்து கருத்துக்களைக் கேட்டறிந்தார். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க “நீங்கள் நலமா” திட்டத்தின் கீழ், மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள், இன்று (06.03.2024) சென்னை தமிழ்நாடு… Continue reading "EB Minister visited Minagam – Regarding “Neengal Nalama” Scheme on 06.03.2024"









