‘கண்ணப்பா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு !!
நியூசிலாந்தில் ’கண்ணப்பா’ படத்தை படமாக்கியது ஏன்? – நடிகர் விஷ்ணு மஞ்சு விளக்கம் விஷ்ணு மஞ்சுவின் மெனக்கெடல் மற்றும் முயற்சி என்னை வியக்க வைத்தது – நடிகர் சரத்குமார் பாராட்டு இதுவரை நான் செய்யாத விஷயத்தை ‘கண்ணப்பா’ படத்தில் செய்திருக்கிறேன் – பிரபுதேவா ”‘கண்ணப்பா’ தற்போதைய தலைமுறையினர் அறிந்துக் கொள்ள வேண்டிய வரலாறு” – இயக்குநர் முகேஷ் குமார் சிங் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு! ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும்… Continue reading "‘கண்ணப்பா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு !!"








