ஹிஸ்டாரிக்கல் கலந்த ஹாரர் படம். “மடல்”ஹரிசங்கர் ரவீந்திரன் இயக்குகிறார்.
வரலாற்றில் நடந்த உண்மைச் சம்பவத்தை வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் ” மடல் “ ( Collectius ) கலெக்டியஸ் குழுமத்தின் – நிர்வாக இயக்குனர்களில் ஒருவராக இருந்துவரும் பிரசாந்த் ஜேசன் சாமுவேல் தனது புதிய தயாரிப்பு நிறுவனமான PJS பிக்சர்ஸ் சார்பில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் ” மடல் “ சிலநேரங்களில் சில மனிதர்கள், அன்பிற்கினியாள், போன்ற படங்களில் நடித்த பிரவீன் ராஜா இந்த படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். சந்தானம் நடித்த இங்க நாங்க தான் கிங்கு படத்தில் கதாநாயகியாக நடித்த பிரியாலையா இந்த… Continue reading "ஹிஸ்டாரிக்கல் கலந்த ஹாரர் படம். “மடல்”ஹரிசங்கர் ரவீந்திரன் இயக்குகிறார்."








