டெவில் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு
*”என் இசைக்கு 35 மதிப்பெண்கள் கொடுக்கலாம்” – டெவில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மிஷ்கின் *”இசையில் நூறு மதிப்பெண்கள் எப்பொழுதும் எடுப்பவர்கள் இளையராஜாவும், ஏ.ஆர்.ரஹ்மானும் தான் “ – மிஷ்கின் *”பூர்ணா என் தாய் போன்றவள்” – மிஷ்கின் *”பூர்ணா ஒரு நடிப்புப் பேய்” – ‘டெவில்’ பட இயக்குநர் ஆதித்யா *”அண்ணனிடம் இருந்து எதுவும் கற்கவில்லை; குருநாதரிடம் இருந்து எல்லாம் கற்றுக் கொண்டேன்” – டெவில் பட இயக்குநர் ஆதித்யா *“கலைஞர்கள் எப்பொழுதுமே இந்த சமூகத்தை மேம்படுத்துவார்கள்” – டெவில் பட இயக்குநர் ஆதித்யா… Continue reading "டெவில் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு"








