நடிகர் சங்க தலைவர் நாசரின் வாழ்த்து கடிதம்
பெறுநர், மாண்புமிகு அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள், பள்ளிக் கல்வி, தொல்லியல், தமிழ் ஆட்சி மொழி, தமிழ்க் கலாச்சாரம், செய்தி, விளம்பரம், திரைப்படத் தொழில்நுட்பம், செய்தித்தாள் கட்டுப்பாடு மற்றும் செய்தித்துறை, தலைமை செயலகம், சென்னை. கடித எண்.745/தெ.ந.ச/2026 நாள் 18.05.2026 பேரன்பிற்கும் பெரும் மரியாதைக்குரிய மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு, வணக்கம்! தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை, திரைப்பட தொழில்நுட்பம் உட்பட பல்வேறு முக்கிய துறைகளுக்கு அமைச்சராக தாங்கள் பொறுப்பேற்றிருப்பதற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ் மொழி, கல்வி, தமிழ்… Continue reading "நடிகர் சங்க தலைவர் நாசரின் வாழ்த்து கடிதம்"









