அரசியல் தலைவர்கள் பாராட்டிய ‘பிச்சை’ குறும்படம்!
வாக்காளர்களின் மனசாட்சியை உலுக்கும் ‘பிச்சை’ குறும்படம்! அரசியல் தலைவர்களின் பாராட்டு பெற்ற வகையிலும் வாக்காளர்களின் மனசாட்சியைக் கேள்வி கேட்டு உலுக்கிடும் வகையிலும் ‘பிச்சை’ என்கிற பெயரில் ஒரு குறும்படம் உருவாகியுள்ளது. பத்து நிமிடங்களுக்குள் பார்ப்பவர் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் இந்தக் குறும்படத்தை சி .மகேந்திரன் மற்றும் ஸ்ரீ ஜெகம் இயக்கியுள்ளனர். விப்ஜியார் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.ஸ்ரீராம் ஸ்டுடியோஸ் அசோக் ஒளிப்பதிவு செய்துள்ளார். சிருஷ்டி எஸ். கெளதம் படத்தொகுப்பு செய்துள்ளார். ஜெய்கிஷன் இசையமைத்துள்ளார். ‘பிச்சை’ குறும்படத்தில் பிரதானமாக வரும் பிச்சைக்காரன் பாத்திரத்தில் நடிகர் விப்ஜியார் நடித்துள்ளார். இவர்… Continue reading "அரசியல் தலைவர்கள் பாராட்டிய ‘பிச்சை’ குறும்படம்!"









