ஆபத்துக்களை போக்கும் ஆனி அமாவாசையில் கண் திருஷ்டி யாகம்,
நீண்ட ஆயுள் தரும் நிகும்பல யாகம், எதிரிகளை அழிக்கும் சரப சூலினி ப்ரத்யங்கிரா யாகம்.வாலாஜா தன்வந்த்ரி பீடத்தில் வருகிற 9.7 2021 வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு அரசு வழி காட்டுதல்படி நடைபெறுகிறது. 94433 30203. -vrcs