ஸ்ரீ தன்வந்த்ரி ஆரோக்கிய பீட அறிவிப்பு

As per Government of Tamil Nadu Guidelines Sri Danvantri Arogya Peedam is opened For Public Dhahran From Today 5.7.2021,Monday . 8.am to 1.pm, 2pm to 7.30 pm.
pl call 94433 30203
தமிழக அரசின் உத்திரவுபடி தன்வந்த்ரி ஆரோக்கிய பீடம்  இன்று 5.7.2021 திங்கள் கிழமை முதல் தன்வந்த்ரி பகவானை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
தரிசன நேரம் காலை 8.00 மணி முதல்  பகல் 1.00 மணி வரை மதியம் 2 மணி முதல் இரவு 7.30 மணி வரை முக கவசம் அணிந்து அரசு வழி காட்டுதல்படி வரவும்
–vrcs