சிதேஷ் சி கோவிந்தின் கன்னட படம்; ஜியோ பேபியால் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
கேரள மாநிலத்தின் பிராந்திய சினிமாக்களில் அற்புதமான படைப்பாளர் ஜியோ பேபி வழங்கும் சிதேஷ் சி கோவிந்த் இயக்கத்தில் ” இது எந்த லோகவாய்யா” படம் வருகின்ற ஆகஸ்ட 9 தேதி வெளியாக இருக்கின்றது. இது எந்த லோகவய்யா திரைப்படம் கன்னடமொழியில் வெளிவர இருக்கின்றது. ஏற்கனவே, மலையாள சினிமாவில் ஜியோ பேபி இயக்கத்தில் தி கேரட் இந்தியா கிட்சன் மற்றும் தி காதல் கோர் போன்ற படங்கள் விமர்சன ரீதியிலும், வணிக ரீதியிலும் பலத்தப் பாராட்டுகளைப் பெற்றன. அதோடு நின்று விடாமல், ஜியோ பேபி ”… Continue reading "சிதேஷ் சி கோவிந்தின் கன்னட படம்; ஜியோ பேபியால் அறிமுகப்படுத்தப்பட உள்ளது."









