‘நாற்கரப்போர்’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
“அபர்ணதி அவுட் ஆப் ஸ்டேஷனில் இருப்பதுதான் தமிழ் சினிமாவுக்கு நல்லது” ; தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி காட்டம். “எங்கே தொலைத்தோமோ அங்கே தான் தேட வேண்டும்” ; புது தயாரிப்பாளர்களுக்கு சுரேஷ் காமாட்சி அறிவுரை. தன்னுடைய பட விழாவிற்கு .வருவதற்கே தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் பணம் கேட்ட நாற்கரப்போர் நாயகி அபர்ணதி. “இங்கே இசையிலும் இனவெறி இருக்கிறது” ; நாற்கரப்போர் விழாவில் இயக்குநர் யுரேகா பேச்சு. “எந்த தியேட்டரில் எந்த படம் ஓடவேண்டும் என்பதில் கூட பாகுபாடு காட்டுகிறார்கள்” ; நாற்கரப்போர் விழாவில் நடிகர்… Continue reading " ‘நாற்கரப்போர்’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது."








