ZEE5-ல், வெற்றிபெற்ற “மிடில் கிளாஸ்” திரைப்படம், வரும் டிசம்பர் 24 முதல் ஸ்ட்ரீமிங் ஆகிறது !!
இந்த கிறிஸ்துமஸில், நடுத்தர வர்க்க கனவுகளின் கலகலப்பபன உலகைச் சந்திக்க தயாராகுங்கள் ! – “மிடில் கிளாஸ்” திரைப்படம், வரும் டிசம்பர் 24 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது !! இந்த பண்டிகைக் காலத்தில், ZEE5 தமிழ் ரசிகர்களுக்காக மனதைக் கொள்ளை கொள்ளும், சிரிப்பும் உணர்வும் கலந்த ஒரு நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையின் கதையை கொண்டு வருகிறது. மிடில் கிளாஸ், எனும் தமிழ் காமெடி – டிராமா திரைப்படம், டிஜிட்டல் பிரீமியராக, டிசம்பர் 24 முதல் ZEE5-ல் வெளியாகிறது. கிஷோர் M. ராமலிங்கம் இயக்கத்தில், தேவ் மற்றும் K.V. துரை தயாரிப்பில்… Continue reading "ZEE5-ல், வெற்றிபெற்ற “மிடில் கிளாஸ்” திரைப்படம், வரும் டிசம்பர் 24 முதல் ஸ்ட்ரீமிங் ஆகிறது !!"








