Bramma Muhurtham Movie First Look
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநரும், நடிகருமான சசிகுமார் வெளியிட்ட “பிரம்ம முகூர்த்தம்” பட ஃபர்ஸ்ட் லுக் !! அழகான கமர்ஷியல், காமெடி கொண்டாட்டமாக உருவாகியுள்ள, “பிரம்ம முகூர்த்தம்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநரும், நடிகருமான சசிகுமார் ஆகியோர் வெளியிட்டனர். KV Media தயாரிப்பாளர் P செந்தில்நாதன் வழங்க, இயக்குநர் TR விஜயன் இயக்கத்தில், விஜய் விஷ்வா, அபர்ணா நடிப்பில் காமெடி கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள “பிரம்ம முகூர்த்தம்” படத்தின் ஃபர்ஸ்ட்… Continue reading "Bramma Muhurtham Movie First Look"








