‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் ‘ஆஸ்கார் நாயகன்’ ஏ. ஆர். ரஹ்மான் கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படம்
‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் – இயக்குநர் புச்சி பாபு சனா – தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு- விருத்தி சினிமாஸ்- மைத்திரி மூவி மேக்கர்ஸ் – சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகியோரின் கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படத்தில் ‘ஆஸ்கார் நாயகன்’ ஏ. ஆர். ரஹ்மான் இணைந்திருக்கிறார். ‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண்- அடுத்ததாக இளம் மற்றும் திறமையான இயக்குநரான புச்சி பாபு சனாவுடன் இணைகிறார். இயக்குநர் புச்சி பாபு சனா – தனது முதல் படைப்பாளியான ‘உப்பென்னா’ எனும் திரைப்படத்திற்காக தேசிய விருதை வென்றார். இந்தத்… Continue reading "‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் ‘ஆஸ்கார் நாயகன்’ ஏ. ஆர். ரஹ்மான் கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படம்"








