சன் நெக்ஸ்ட் தளத்தில் ராக்ஸ்டார் டி.எஸ்.பி. – பிரம்மாண்டமாக தொடங்கிய ஜாலி ஓ ஜிம்கானா
ராக்ஸ்டார் DSP vs தேவி ஸ்ரீ பிரசாத்… சன் நெக்ஸ்ட் தளத்தில் ஏப்ரல் 30 முதல் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ அதிரடி ஆரம்பம்! ராக்ஸ்டார் DSP-யின் மற்றொரு முகத்தை காட்டும் ஜாலி ஓ ஜிம்கானா – சன் நெக்ஸ்ட்-இன் புதிய நிகழ்ச்சி அவரது துள்ளல் இசையில் நீங்கள் ஆடியிருப்பீர்கள்; அவரது மெல்லிசையில் உருகியிருப்பீர்கள். ஆனால், ‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில் நீங்கள் காணப்போகும் தேவி ஸ்ரீ பிரசாத் முற்றிலும் புதியவர். சன் நெக்ஸ்ட் (Sun NXT) தளத்தின் பிரத்யேக டாக் ஷோவின் முதல் எபிசோடில்,… Continue reading "சன் நெக்ஸ்ட் தளத்தில் ராக்ஸ்டார் டி.எஸ்.பி. – பிரம்மாண்டமாக தொடங்கிய ஜாலி ஓ ஜிம்கானா"









