டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் உலகின் முதல் ஊசித்துளை கண்மணி சீரமைப்பு மையத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் திறந்து வைத்தார்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய், சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள புகழ்பெற்ற டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் உலகின் முதல் ‘பின்ஹோல் பியூபில்லோபிளாஸ்டி’ மையத்தை இன்று தொடங்கி வைத்தார். டாக்டர் அமர் அகர்வால், டாக்டர் மனோஜ் கத்ரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சிக்கலான கருவிழிப் பாதிப்புகளுக்கு ஆளான நோயாளிகளுக்கு, திசுக்களைப் பாதுகாக்கும் அதிநவீன தீர்வுகளை வழங்கும் பயணத்தில் இது முக்கிய மைல்கல்லாகும். டாக்டர் அமர் அகர்வாலால் உருவாக்கப்பட்ட நுண்ணிய அறுவை சிகிச்சை நுட்பமான ‘பின்ஹோல் பியூபில்லோபிளாஸ்டி’ (PPP) சிகிச்சைக்கு… Continue reading "டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் உலகின் முதல் ஊசித்துளை கண்மணி சீரமைப்பு மையத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் திறந்து வைத்தார்!"









