Category: TV programmes

  • Pudhuyugam Tv Game show Alapparai Kilapparom diwali program

    கலாய்  கேள்விகளுடன் அதிரடி “அலப்பறை கிளப்புறோம்” புதுயுகம் தொலைக்காட்சியில் வரும் தீபாவளி அன்று காலை 9:00 மணிக்கு “அலப்பறை கிளப்புறோம்” என்ற கலகலப்பான கேம் ஷோ  ஒளிபரப்பாக உள்ளது,  இந்த நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் வையாபுரி, லொள்ளு சபா மனோகர், காதல் சுகுமார், மோகன் வைத்தியா, பாடகர்   பாலா, கானா  குரு, ஆகியோர் பங்கேற்க, இவர்களுடன் புதுமுக  கதாநாயகிகள் ஆராதியா மற்றும் பாடினி குமார்  ஆகியோரும் இணைந்து  கலாய்  கேள்விகளுக்கு பதில் தருவதுடன்,  ஆட்டம், பாட்டம்  என பார்வையாளர்களை அதிரடி அலப்பறையாக ரசிக்க வைக்க உள்ளார்களாம், … Continue reading "Pudhuyugam Tv Game show Alapparai Kilapparom diwali program"

  • லேபில் சீரிஸ் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், நடிகர்கள் ஜெய் மற்றும் தன்யா ஹோப் ஆகியோரின் நடிப்பில், உருவாகியிருக்கும் ‘லேபில்’ ஒரிஜினல் சீரிஸை, நவம்பர் 10, 2023 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. இதனையொட்டி பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்காக “லேபில்” சீரிஸின் நான்கு எபிசோடுகள், சிறப்புத் திரையிடல் செய்யப்பட்டது. இந்த சிறப்புத் திரையிடலைத் தொடர்ந்து, லேபில் வெப்சீரிஸ் குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.   இந்நிகழ்வினில்… ஒளிப்பதிவாளர் தினேஷ் பேசியதாவது… இயக்குநர் அருண் ராஜாவுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளேன்.… Continue reading "லேபில் சீரிஸ் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!"

  • Jaya tv Diwali spl programe Kallakal Comedy Gangster & Pattimandram

    “கலக்கல் காமெடி கேங்ஸ்டர்” ஜெயா தொலைக்காட்சியில் வரும் தீபாவளி தினத்தன்று ஞாயிறு காலை 11.30 க்கு “கலக்கல் காமெடி கேங்ஸ்டர்” நிகழ்ச்சியில் சின்ன திரை நட்சத்திரங்கள் மற்றும் நமது  கேங்ஸ்டர் அணியாளர் கலந்து கொள்ளும் தீபாவளி சிறப்பு கொண்டாட்டம் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தாளிக்கராக  நடிகை வசுந்தரா மற்றும் நந்தா மாஸ்டர் இருவரும் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்து உள்ளனர்.மேலும் இந்நிகழ்ச்சியில் கேங்ஸ்டர் குழுவார் பாய்ஸ் vs கேல்ஸ் என்று பிரிந்து இரு குழுக்களாக மோதி கொள்ளும் நகைச்சுவை யுத்தம் மேலும் இந்நிகழ்ச்சியில் ஆட்டம்,பாட்டம் நகைச்சுவை கொண்டாட்டம் என… Continue reading "Jaya tv Diwali spl programe Kallakal Comedy Gangster & Pattimandram"

  • Kalaignar TV Deepa Oli Thirunaal Program

    கலைஞர் டிவியில் அஜித்தின் “துணிவு” –  தீப ஒளித் திருநாள் சிறப்புத் திரைப்படம் நமது கலைஞர் தொலைக்காட்சியில் தீப ஒளித் திருநாள் சிறப்பு தினத்தை முன்னிட்டு புத்தம் புதிய சூப்பர் ஹிட் திரைப்படங்களும், சிறப்பு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாக இருக்கிறது. அதன்படி, வருகிற நவம்பர் 12-ந் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று, பிற்பகல் 1.30 மணிக்கு மற்றும் மாலை 6 மணிக்கு எச்.வினோத் இயக்கத்தில் “தல” அஜித் நடிப்பில் வெளியாகி மெகாஹிட்டான “துணிவு” திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது. வங்கிக் கொள்ளையை மையப்படுத்தி விறுவிறுப்பான திரைக்கதையில், குடும்பங்கள் ரசிக்கும்படியாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், பாவனி ரெட்டி, சிரக்… Continue reading "Kalaignar TV Deepa Oli Thirunaal Program"

  • Puthiyathalaimurai Debat show ner pada pesu

    “நேர்படப் பேசு” ஆக்கப்பூர்வமான விவாத நிகழ்ச்சியாக திகழும் “நேர்படப் பேசு” திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு 8:00 மணி முதல் 9:00 மணிவரை புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. கட்சிகளின் அரசியல் தொடங்கி மக்களை பாதிக்கும் அன்றாட நிகழ்வுகள் அனைத்தையும் விவாதிக்கும் நிகழ்ச்சி நேர்படப் பேசு. கட்சிகளின் பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்,சமூக ஆர்வலர்கள் போன்றவர்கள் எதிர் எதிர் துருவங்களாக பிரிந்து நின்று கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் சூடான நிகழ்ச்சி நேர்படப்பேசு. கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக… Continue reading "Puthiyathalaimurai Debat show ner pada pesu"

  • Disney+ Hotstar’s ‘Label’ to stream from November 10

    India’s leading streaming platform Disney+ Hotstar to stream its much-awaited original series, ‘Label’, featuring actors Jai and Tanya Hope, from November 10, 2023. The intense and gripping visuals has got fans excited as director Arunraja Kamaraj’s films are known for their strong content and this will be his first web series. The expectations from the series are evident from the… Continue reading "Disney+ Hotstar’s ‘Label’ to stream from November 10"

  • அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான “ரங்கோலி” திரைப்படம் !!

    அமேசான் ப்ரைம் தளத்தில் வரவேற்பைக் குவிக்கும்  “ரங்கோலி”  திரைப்படம் !! பள்ளி மாணவனின் வாழ்வினை எளிமையான கதையில் அழகாகச் சொல்லிய  “ரங்கோலி”  திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி வரவேற்பைக் குவித்து வருகிறது.   Gopuram Studios சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரிப்பில் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் தற்போதைய காலகட்ட பள்ளி வாழ்க்கையைச் சொல்லும் திரைப்படமாக வெளியான திரைப்படம் “ரங்கோலி”. திரையரங்குகளில் ரசிகர்களிடம் நல்ல  வரவேற்பைப் பெற்ற இப்படம்  24 அக்டோபர் 2023 அன்று அமேசான்… Continue reading "அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான “ரங்கோலி” திரைப்படம் !!"

  • Jaya tv cookery prgram Kaimanam

    “கை மணம்” ஜெயா தொலைக்காட்சியில் வழக்கமான சமையல் நிகழ்ச்சியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட “கை மணம்”எனும்  சமையல் நிகழ்ச்சியை சமையல் கலை வல்லுநர் சரவணன் வழங்கி வருகிறார். வாரந்தோறும் வியாழன் மாலை 5:00 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது . இந்த நிகழ்ச்சியில் இயற்கையுடன் இணைந்து புதுமையான அனுபவங்களுடன் புதுப்புது வகையான சமையல் விருந்துகளுடன் சமையல் குறிப்புகளும் அளித்து வரும் இந்நிகழ்ச்சி சமையல் ஆர்வலர்களின் கண்களுக்கும் வயிற்றுக்கும் விருந்தாகும் விதமாகவும் அமைந்துள்ளது . இந்நிகழ்ச்சி வாரந்தோறும் வியாழன் மாலை 5:00 மணிக்கு ஜெயா டிவியில்… Continue reading "Jaya tv cookery prgram Kaimanam"

  • *Puthiyathalaimurai Kitchen Cabinet *

    “கிச்சன் கேபினட்” அன்றாட அரசியல் நிகழ்வுகளை நையாண்டியுடன் பார்வையாளர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் நிகழ்ச்சிதான் கிச்சன் கேபினட்.  அரசியல் களத்தில் பம்பரமாகச் சுற்றிவரும் தலைவர்களின் கருத்துக்களை சுவாரசியமாக மாற்றி இளைஞர்களை கவரும் வகையில் பல்வேறு பகுதிகளையும் சேர்த்து புதுப்பொலிவுடன் வழங்கி வருகிறது கிச்சன் கேபினட். தனது தனித்த மொழி நடையில் ஒளிபரப்பாகும் இடிதாங்கி ,அனைத்துவிதமான மக்களுக்கும் பிடித்த ஒரு பகுதியாக வலம் வருவது இதன் சிறப்பு. அதனுடன் நகைச்சுவை கலந்த அரசியல் திரைப்படமும் கலந்திருப்பது சிறப்பம்சம். இப்படிப் பல்வேறு சிறப்புகளுடன் கிச்சன் கேபினட் நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.30 மணிக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சியில்… Continue reading "*Puthiyathalaimurai Kitchen Cabinet *"

  • Pudhuyugam Tv cookery program Rusikkalam Vaanga

    “ருசிக்கலாம் வாங்க”- சீசன் 2 ஆயிரம் எபிசோட்களை கடந்து புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘ருசிக்கலாம் வாங்க’ நிகழ்ச்சி புத்தம் புதிய அரங்கில் புதுப்பொலிவுடன் ருசிக்கலாம் வாங்க சீசன் -2 வாக திங்கள் முதல் வெள்ளிகிழமை  வரை மதியம் 12:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை ஆயிரம் எபிசோடுகளை தொகுத்து வழங்கிய மீனாட்சி தொகுத்து வழங்குகிறார். பிரபல சமையல் கலைஞர் யோகாம்பாள் சுந்தர் மற்றும் முன்னணி சமையல் கலைஞர்கள் பங்குபெறும் பாரம்பரிய உணவு வகைகள் முதல் பாஸ்புட் உணவு வகைகள் வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமையல் கலைஞர்கள் பங்கு பெறுகின்றனர். யோகாம்பாள் சுந்தர்… Continue reading "Pudhuyugam Tv cookery program Rusikkalam Vaanga"