Kalaignar TV New Year Movie Premiere Pizza 3
கலைஞர் டிவியில் “பீட்சா 3” – ஆங்கிலப் புத்தாண்டு தின சிறப்பு திரைப்படம் நமது கலைஞர் தொலைக்காட்சியில் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வருகிற ஜனவரி 1-ந் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு அஷ்வின் காக்மனு நடித்துள்ள “பீட்சா 3” புத்தம் புதிய திகில் திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது. பீட்சா படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் அடுத்தடுத்த பாகங்கள் வௌியாகி வெற்றி பெற்ற நிலையில், இயக்குனர் மோகன் கோவிந்த் “பீட்சா 3” படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் அஷ்வின் காக்மனு – பவித்ரா மாரிமுத்து முதன்மை… Continue reading "Kalaignar TV New Year Movie Premiere Pizza 3"









