அமேசான் ஒரிஜினல் தொடர் Bandish Bandits இப்போது தமிழ் மற்றும் தெலுங்கில் அமேசான் பிரைம் வீடியோவில் பார்த்து மகிழுங்கள்
பன்முகத்தன்மை கொண்ட நசீருதீன் ஷா, அதுல் குல்கர்னி, ராஜேஷ் தைலாங், ஷீபா சத்தா நடிக்கும் அமேசான் ஒரிஜினல் தொடர் Bandish Bandits, பாப் மற்றும் கிளாசிக்கல் என்னும் மாறுபட்ட இசை பின்னணியைச் சேர்ந்த இரண்டு இளம் கலைஞர்கள் ராதே மற்றும் தமன்னாவின்…