என்றும் அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம், நீங்கள் அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகின்றேன். இன்றைய உலக ஒழுங்கை மாற்றியமைத்திருக்கும் கொரோனா வைரஸ் தொற்றினால் வீடுகளில் முடக்கப்பட்டிருக்கும் அனைவரும் பாதுகாப்பாக  இருக்க வேண்டும் என அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கின்றேன். கடந்த ஜனவரி 19…

நடிகர் பிளாக் பாண்டி சென்னை மற்றும் தமிழக காவல்துறையினர்காக   கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை எழுதி இசையமைத்துள்ளார். இதனைப் பற்றி நடிகர்  பிளாக்பாண்டி கூறுகையில்…. இந்த கொரோனா வைரசால் வீட்டில் இருக்கும் போது இதனை பயனுள்ளதாக மாற்ற எண்ணிய போது…

இசையமைப்பாளர் இனியவன் படைப்பில் உருவாகியிருக்கும் கரோனா விழிப்புணர்வு பாடல் – ‘பயம் வேண்டாம் தோழா பயம் வேண்டாம்’ உலகையே ஸ்தம்பிக்க வைத்து, கண்ணுக்கு தெரியாமல் பெரும் பேரழிவை  ஏற்படுத்திவரும் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பாடலை, தானே எழுதி, இசையமைத்து பாடியிருக்கிறார் இசையமைப்பாளர் இனியவன். ‘கௌரி மனோகரி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு  அறிமுகமான இனியவன், தஞ்சை…