ஜெய் நடிக்கும் பிரேக்கிங் நியூஸ் (Breaking News) திரைப்படம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது..
ஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் பிரேக்கிங் நியூஸ் (Breaking News) ஆக்க்ஷன் திரைப்படம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது.. ஜிகுனா படத்தை தயாரித்தவர் “திருக்கடல் உதயம்” இவர் தனது மூன்றாவது தயாரிப்பான பிரேக்கிங் நியூஸ் என்ற படத்தை மிக பிரமாண்டமாக…