இளையராஜா, கே.ஜே. யேசுதாஸ் ஆகியோரின் இசை குருவான தட்சிணாமூர்த்தியின் இசையில் சாந்தி கிருஷ்னா, சுதா மகேந்திரன், மதுவந்தி. புதுமுகங்கள் ப்ரணவ் சுரேஷ், பிரிசிதா உதய் ஆகியோருடன் ஒய்.ஜி.மகேந்திரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள “ஷியாம ராகம்” மலையாள படத்தின் சிறப்பு காட்சி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள லீமேஜிக் லேண்டர்ன் பிரிவியு தியேட்டரில் நடந்தது .ரஜினிகாந்த் படத்தை பார்த்து விட்டு ஒய்.ஜி.மகேந்திரன் இயக்குனர் சேது இய்யாள், தயாரிப்பாளர்கள் கே.விஜயலட்சுமி, லீனா ஆனந்த் மற்றும் படக் குழுவினர் அனைவரிடமும் தனது பாராட்டினை தெரிவித்தார்.
விஜயமுரளி கிளாமர் சத்யா :PRO