“PithalaMathi” Movie Review
பித்தளை மாத்தி – செம காமெடி கலகலப்பான படம் மாணிக்க வித்யா இயக்கத்தில், உமாபதி நடிப்பில் உருவான “பித்தளை மாத்தி” படம், செம காமெடி கலகலப்பான அனுபவத்தை வழங்குகிறது. கதாநாயகன் உமாபதி ராமையா, தண்ணீர் விநியோகத்துடன் வாழ்க்கையை நடத்தி வருபவர். அவர் சலவை நிறுவனம் நடத்தும் நாயகி சம்ஸ்கிருதியை காதலிக்கிறார். நாயகனின் காரணமாக நாயகிக்கு பிரச்சனைகள் உருவாக, அவற்றிலிருந்து அவளை எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் படத்தின் மையக் கதை. உமாபதி ராமையா, சண்டைக்காட்சிகளிலும், நடன காட்சிகளிலும் உற்சாகமாக செயல்பட்டு, தனது நடிப்பிலும் சிறந்து… Continue reading "“PithalaMathi” Movie Review"









