“பரிசு” திரைப்பட விமர்சனம்
ராணுவப் பின்னணியில் உருவாகும் “பரிசு” – பெண்களுக்கு பெருமை சேர்க்கும் ஓர் சிறந்த படம்! தேசபக்தி, தந்தை–மகள் பாசம், பெண்மையின் உறுதி — இவற்றை ஒருங்கே இணைத்து உருவாகியிருக்கும் படம் “பரிசு”.ஸ்ரீ கலா கிரியேஷன்ஸ் சார்பில் கதை, திரைக்கதை, இயக்கம் என அனைத்தையும் மேற்கொண்டுள்ளார் இயக்குநர் கலா அல்லூரி. திரைப்படக் கல்லூரியில் தொழில்நுட்பம் கற்ற அவருக்கு இது முதல் படைப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது. படத்தில் ஐந்து இனிமையான பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடலும் கதை நகர்வில் தேவையான உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது. பாடல்களை எழுதியவர் கே.… Continue reading "“பரிசு” திரைப்பட விமர்சனம்"









