“Friday” Movie Review
அனிஷ் மசிலாமணி தயாரிப்பில், ஹரி வெங்கடேஷ் இயக்கத்தில் மைம் கோபி, KPY தீனா, சித்ரா சேனன், சித்து குமரேசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ‘ஃப்ரைடே’ நாளை திரையரங்குகளை சென்றடைய உள்ளது. பல கதாபாத்திரங்களின் வாழ்க்கை இலக்குகளும், அவர்களுக்குள் நிகழும் எதிர்பாராத சம்பவங்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து செல்லும் விதமான சஸ்பென்ஸ்–டிராமாவாக படம் அமைகிறது. மைம் கோபி அரசியல் செல்வாக்கும், அதிகார பலமும் கொண்ட ரவுடி வேடத்தில் புதிதாக குரல் கொடுக்கிறார். MLA சீட்டை கைப்பற்ற வேண்டும் என்பதே அவரது மூல நோக்கம். மறுபுறம்,… Continue reading "“Friday” Movie Review"









