Tag: Srirangam

  • ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்

    *ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்: ஸ்ரீ நம்பெருமாள் விருப்பன் திருநாளின் (சித்திரைத் தேர்) 9 ம் திருநாள் அன்று ஸ்ரீ நம்பெருமாளுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திருக்கோயிலில் இருந்து ஆண்டாள் கிளிமாலை , பட்டு வஸ்திரங்கள் மற்றும் மங்கலப் பொருட்கள் கொண்டு வந்து ஆண்டாளின் கிளி மாலையை ஸ்ரீ நம்பெருமாளுக்கு சாற்றுவார்கள்  இந்த ஆண்டு   09.05.2021  விருபன் திருநாளின் 9-ம் திருநாளை முன்னிட்டு  ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திருக்கோயிவில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் கிளிமாலை பட்டுவாஸ்திரங்கள் மற்றும் மங்கலப் பொருட்களை ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள்… Continue reading "ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்"