மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நற்பணி இயக்கம் சார்பில் கிரிக்கெட் போட்டி.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நற்பணி இயக்கம் சார்பில் தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் தென்மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி. இன்றைய இளைஞர்களை சீரழிக்கும் செல்போன், மது போதை இவைகளில் இருந்து இளைஞர்களை விடுவிக்கும் விதமாக நடிகர் விஜய் சேதுபதி நற்பணி இயக்கத்தின் சார்பில் *SAY NO TO DRUGS, SAY YES TO SPORTS *என இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. தேனி மாவட்டம் கம்பம் நகரில் நடிகர் விஜய் சேதுபதி பிறந்தநாளை முன்னிட்டு விஜய் சேதுபதி மக்கள் இயக்கம் சார்பில்… Continue reading "மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நற்பணி இயக்கம் சார்பில் கிரிக்கெட் போட்டி."