சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் தடகள போட்டி நடைபெற்றது
சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான “XX Chennai District Masters Athletic Championship 2023” தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் (Outdoor Stadium) நடைபெற்றது இப்போட்டியை சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் தலைவர் திரு M.செண்பகமூர்த்தி, செயலாளர் திருமதி ருக்மணி, பொருளாளர் திருமதி சசிகலா மற்ற கமிட்டி உறுப்பினர்கள் சேர்ந்து கலந்து எடுத்த முடிவின் படி நடைபெற்றது திரு மயில்வாகனன் IPS, திரு MP லக்ஷ்மிபதி துவக்கிவைத்த இந்த… Continue reading "சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் தடகள போட்டி நடைபெற்றது"


