சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு… வித்தியாசமான கதைகளில் கலக்கி வரும் குமரன்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் ‘குமார சம்பவம்’ வரை – சினிமாவில் புதிய பயணம் தொடங்கிய குமரன் !! சின்னத்திரை ஹிட்டிலிருந்து சினிமா ஹீரோ வரை… குமரனின் புதிய அத்தியாயம் தமிழ் சினிமாவின் புதிய இளம் நடிகர்களில் ஒருவராக கவனிக்கதக்க அடையாளமாக “குமார சம்பவம்” மூலம் கவனம் ஈர்த்திருக்கும் குமரன், தற்போது அடுத்தடுத்து சினிமாவில் கலக்க ஆரம்பித்திருக்கிறார். இறுதிபக்கம் இயக்குநரின் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்கும் அவர், அடுத்தடுத்து பல புதிய படைப்புகளிலும் கலக்கி வருகிறார். நம்பிக்கை தரும் இளம் நடிகர் பட்டியலில் இணைந்துள்ளார்… Continue reading "சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு… வித்தியாசமான கதைகளில் கலக்கி வரும் குமரன்!"









