வெளிநாடுகளிலும் வெளியாகும் ‘ஹனுமான் அன்ஷ்’ – செப்டம்பர் 11 முதல் சர்வதேச திரையரங்குகளில்!
வெளிநாடுகளில் ‘ஹனுமான் அன்ஷ்’ படத்தை வெளியிடும் ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தியாவில் ரசிகர்களின் வரவேற்புடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தி பக்தி திரைப்படம் ‘ஹனுமான் அன்ஷ்’. நீம் கரோலி பாபா என அழைக்கப்படும் மகாராஜ்-ஜியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம், தற்போது வெளிநாடுகளிலும் வெளியாக உள்ளது. விஷால் சதுர்வேதி எழுதி இயக்கியுள்ள இப்படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் பணியை ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனம் மேற்கொள்கிறது. இதையடுத்து, செப்டம்பர் 11-ந் தேதி இப்படம் சர்வதேச திரையரங்குகளில் வெளியாகிறது. மகாராஜ்-ஜி என்று பக்தர்களால் அழைக்கப்படும் நீம் கரோலி பாபா,… Continue reading "வெளிநாடுகளிலும் வெளியாகும் ‘ஹனுமான் அன்ஷ்’ – செப்டம்பர் 11 முதல் சர்வதேச திரையரங்குகளில்!"









