வருமான பகிர்வு மற்றும் வேலை நிறுத்தம்
வணக்கம், பார்வை- 27.04.2026 தேதியிட்ட தங்கள் கடிதம் பொருள்- வருமான பகிர்வு மற்றும் வேலை நிறுத்தம் பார்வையில் காணும் தங்கள் கடிதம் கிடைக்கப் பெற்றோம். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மீது ஆதாரமற்ற குற்றம் சுமத்தி அதையே காரணமாகவும் முன்னிறுத்தி மே 2, 2026 தேதியன்று வேலை நிறுத்தம் செய்ய தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாக தெரிவித்து உள்ளீர்கள். இது எங்களுக்கு பேரதிர்ச்சியையும் பெரும் வேதனையும் அளிக்கிறது. தொடர்ந்து தயாரிப்பாளர்களின் பிரச்சனைகளுக்கு சுமூக தீர்வு காண அமைப்பு ரீதியாக தாங்கள் வேண்டுகோள் விடுத்த போதெல்லாம் சந்திப்புகள் நிகழ்த்தியும்,… Continue reading "வருமான பகிர்வு மற்றும் வேலை நிறுத்தம்"









