Puthiyathalaimurai Sakthi Awards 2025 Press Release and images
புதிய தலைமுறையின் சக்தி விருதுகள் 2025 ஆண் பெண் பேதமற்ற சமூகத்தை உருவாக்க அழைப்பு விடுக்கும் புதிய தலைமுறையின் சக்தி விருதுகள் விழா இந்த ஆண்டு பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. சக்தி விருதுகள் விழாவில் சக்தியின் சாட்சிகளாய் குன்றென நிமிர்ந்து நிற்கும் ஆறு ஆளுமைகளுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. துணிவு, திறமை, தலைமை, புலமை, கருணை மற்றும் சாதனை ஆகிய ஆறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.”வேறுபாடு களைய …. வேக நடை போடு.” என்பதை மையக்கருத்தாக 2025 ஆம் ஆண்டு சக்தி… Continue reading "Puthiyathalaimurai Sakthi Awards 2025 Press Release and images"









