இணையத்தில் இலவசமாக திருக்குறள் திரைப்படம் !!
திருவள்ளுவருக்கு ஓபனிங் சாங், துப்பாக்கி – தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் !! எங்கு திருவள்ளுவர் சிலை வேண்டுமானாலும் எங்களை அணுகலாம் – விஜிபி சந்தோஷம் திருவள்ளுவர் எந்த மதம், எந்த ஜாதி என தெரியாது ஆனால் அவர் பற்றி தெரிந்த ஒன்றே ஒன்று அவர் தமிழர் என்பது தான் – ராம்ராஜ் குழும தலைவர் கே ஆர் நாகராஜன் !! பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ” Welcome Back Gandhi ” என்ற பெயரிலும்… Continue reading "இணையத்தில் இலவசமாக திருக்குறள் திரைப்படம் !!"









