மகாநதி விஜய் டிவியின் மெகா தொடர்
சகோதரிகளின் கதை பரபரப்பான திருப்பங்களுடன் மகாநதி எனும் விஜய் டிவியின் மெகா தொடர் ஜனவரி மாதம் ஒளிபரப்பாக தொடங்கியது. இந்த கதை 4 சகோதரிகளின் கதையாக தொடங்கி இன்று வரை பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது. சந்தானம் எனும் ஒருவர் தன் குடும்பத்தை விட்டு துபாயில் வேலை செய்து வர, தன் குடும்பம் கோடைக்கானலில் வாழ்ந்து வருகிறார்கள். கங்கா, இவர்களின் முதல் மகள். காவேரி, இவர்களின் இரண்டாவது மகள். நிவின், அந்த ஊருக்கு தீபாவளிக்காக வருகைதர, காவேரியை பார்த்தவுடன் காதலில் விழுகிறான். சந்தானம், தன்… Continue reading "மகாநதி விஜய் டிவியின் மெகா தொடர்"









