தயாரிப்பாளர், இயக்குனர் திரு.ஆகாஷ் – திருமதி. தரணீஸ்வரி திருமணம் நேற்று நடைபெற்றது
தயாரிப்பாளர், இயக்குனர் திரு.ஆகாஷ் – திருமதி. தரணீஸ்வரி திருமணம் இன்று நடைபெற்றது Dawn Pictures நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடித்து இயக்கும் ‘இட்லி கடை’ படத்தின் தயாரிப்பாளரும், நடிகர் அதர்வா நடிக்கும் புதிய படத்தின் இயக்குனருமான திரு.ஆகாஷ் – திருமதி. தரணீஸ்வரி திருமணம் இன்று காலை (21-11-2024, வியாழக்கிழமை), சென்னை திருவான்மியூரில் உள்ள ஶ்ரீ ராமசந்திரா கன்வென்ஷன் சென்டர் திருமண மண்டபத்தில் இனிதே நடைபெற்றது. இதில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது துணைவியார் திருமதி துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை… Continue reading "தயாரிப்பாளர், இயக்குனர் திரு.ஆகாஷ் – திருமதி. தரணீஸ்வரி திருமணம் நேற்று நடைபெற்றது"