தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 70-ஆம் ஆண்டு பேரவைக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
1) 12.10.2025 முதல் 26.09.2026 வரை நடந்த செயற்குழு கூட்டங்களில் செயற்குழு உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்திற்கும் பேரவையின் ஒப்புதல் பெறப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. 2) 2025-2026 ஆண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட வரவு-செலவு கணக்கறிக்கைக்கு பேரவையின் ஒப்புதல் பெறப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. 3) 2026–2027-ஆம் ஆண்டிற்கான தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சங்க சட்ட ஆலோசகராக திரு.கிருஷ்ணா ரவீந்திரன் அவர்களை நியமிக்க பேரவையின் ஒப்புதல் பெறப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. 4) 2026–2027-ஆம் ஆண்டிற்கான தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சங்க கணக்குத் தணிக்கையாளராக திரு.ஸ்ரீராம்சுந்தர், SRNR… Continue reading "தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 70-ஆம் ஆண்டு பேரவைக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்"









