விருதுகள் இன்று குடிசைத் தொழில் போல் ஆகி விட்டன: கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் விருது விழாவில் கவிஞர் சேரன் பேச்சு!
நான் என்றும் தமிழ் மாணவன் தான் : இயல் விருது விழாவில் ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் பேச்சு! இந்தியாவிற்கு வெளியே வழங்கப்படும் தமிழ் இலக்கியத்திற்கான விருதுகளில் புகழ் பெற்றது கனடாவில் வழங்கப்படும் ‘தமிழ் இலக்கியத் தோட்டம் ‘ விருதாகும்.தொடர்ச்சியாக 24 ஆண்டுகளாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பு கல்வியாளர்கள் , எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள், கொடையாளர்கள் ஆகியோரின் கூட்டுறவில் இயங்கி வருகிறது.இது உலகமெங்கும் பரந்து இருக்கும் தமிழை வளர்ப்பதற்காக, தொடங்கப்பட்ட ஓர் அறக்கட்டளையாகும்.கனடா அரசால் பதிவு செய்யப்பட்ட ஒரே… Continue reading "விருதுகள் இன்று குடிசைத் தொழில் போல் ஆகி விட்டன: கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் விருது விழாவில் கவிஞர் சேரன் பேச்சு!"









