உணர்வு பூர்வமாக உருவாகியுள்ள BUTTERFLYஆல்பம் பாடல்.
உணர்வு பூர்வமாக உருவாகியுள்ள BUTTERFLY ஆல்பம் பாடல். காந்தாரா ஸ்டுடியோ தயாரிப்பில் பிரபல இசையமைப்பாளர் அச்சு ராஜாமணியின் இசையில் சாமானியன் திரைப்படத்தின் கதாசிரியர் வி கார்த்திக் குமாரின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உணர்வுபூர்வமாக உருவாகி இருக்கும் BUTTERFLY என்ற பாடலை குறித்து இயக்குனர் கூறியதாவது. பெண் சுதந்திரம் என்பது அவர்களுக்கு நாம் கொடுப்பது அல்ல அவர்களே எடுத்துக் கொள்வது. ஒரு பெண் மனது வைத்தால் மனிதர்களால் உருவாக்கப்பட்ட சமுதாய கட்டமைப்புக்குள் சென்றாலும், செல்லாவிட்டாலும் அந்த சுதந்திரத்தை அவர்களால் உணரவும் முடியும், அடையவும் முடியும். என்ற… Continue reading "உணர்வு பூர்வமாக உருவாகியுள்ள BUTTERFLYஆல்பம் பாடல்."









