‘அவன் இவள்’’ குறும்படம் யூடியூபில் 8ம் தேதி ரிலீஸ்
ஜியா எழுதி, இசையமைத்து இயக்கியுள்ள ‘அவன் இவள்’ குறும்படம் வரும் பிப்ரவரி 8ம் தேதி சனிக்கிழமையன்று இரவு 7 மணிக்கு கிங் பிக்சர்ஸ் யூடியூப் சேனலில் வெளியாகிறது. இதில் செபாஸ்டின் அந்தோணி, மீரா ராஜ், இசபெல்லா நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, எடிட்டிங், கலர் கிரேடிங் அபிஷேக் கையாண்டுள்ளார். கலை இயக்கம் அர்ஜுன். இசை வடிவமைப்பு, சவுண்ட் மிக்ஸிங் கிலென் ரால்ஃப். மர்யம் தியேட்டர்ஸ் தயாரித்துள்ளது. ஒரு இரவில் நடக்கும் க்ரைம் திரில்லராக இந்த குறும்படம் உருவாகியுள்ளது. இதற்கு முன் ‘கள்வா’, ‘எனக்கொரு wife வேணுமடா’ ஆகிய… Continue reading "‘அவன் இவள்’’ குறும்படம் யூடியூபில் 8ம் தேதி ரிலீஸ்"