வெற்றிக்கு உத்வேகம் கொடுக்கும் கேம் ஆஃப் சேஞ்ச் ஆவணப்படம்
வாழ்க்கையில் வெற்றிபெற தூண்டும் ஆவணப்படம் கேம் ஆஃப் சேஞ்ச். இயக்குநர் சித்தின் இயக்கியுள்ள 60 நிமிட ஆவணப்படம் “கேம் ஆஃப் சேஞ்ச்” வெளியீட்டை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த ஆவணப்படத்தை சித்தார்த் ராஜசேகர் மற்றும் மீனா சாப்ரியா இணைந்து தயாரித்துள்ளனர். வாழ்க்கையில் மிகவும் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு வெற்றி பெற்ற எட்டு தனிநபர்களின் நம்ப முடியாத கதைகளை விவரிக்கும் கதைகளை சார்ந்து இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. “கேம் ஆஃப் சேஞ்ச்” மனித குலத்தின் மீள்தன்மைக்கு சான்றாக செயல்படுவதை எடுத்துரைக்கும் வகையில், ஒவ்வொரு தனி நபரும்… Continue reading "வெற்றிக்கு உத்வேகம் கொடுக்கும் கேம் ஆஃப் சேஞ்ச் ஆவணப்படம்"