‘அந்தோனி’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!!
‘அந்தோனி’ பட விழாவில் நடிகரிடம் மன்னிப்பு கேட்ட இயக்குநர் சீனு ராமசாமி! ‘அந்தோனி’ உலக சினிமா தரத்துடன் உள்ளது : ‘உலக சினிமா’ பாஸ்கரன் பேச்சு! எங்கள் வாழ்க்கையை ஜன்னல் வழியே பார்க்காதீர்கள், வீட்டுக்குள் வந்து பாருங்கள் : ‘அந்தோனி’ படத் தயாரிப்பாளர் பேச்சு! இன்னும் விடுதலைப் புலிகள் தடையை நீக்காமல் இருப்பது ஏன்? ‘அந்தோனி’ பட விழாவில் இயக்குநர் சீனு ராமசாமி கேள்வி! இசைஞானி இளையராஜா ஆசீர்வதித்துள்ள படம் ‘அந்தோனி’ : இயக்குநர் சீனு ராமசாமி பேச்சு! ஓசை பிலிம்ஸ் தயாரிப்பில் இசைஞானி… Continue reading "‘அந்தோனி’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!!"









