உள்ளத்தை உலுக்கிய உண்மை சம்பவம். “மனசும் மனசும் சேர்ந்தாச்சு” திரைப்படம்.
நெருப்பைத் தொட்டு தான் சூட்டை உணர முடியும் என்பது உண்மை அல்ல. வாழ்க்கையில் பட்டு தான் கற்க முடியும் என்பதும் உண்மையல்ல. பார்ப்பதை,கேட்பதை உணர்வுபூர்வமாக உணர்ந்தாலே நாம் வாழ்வதற்கான அர்த்தம் புரிந்து விடும்.அப்படி ஒரு உண்மை காதல் ஒவ்வொரு வீட்டிலும் இன்றும் இருக்கத்தான் செய்கிறது.அப்படிப்பட்ட காதலை தான் ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. “மனசும் மனசும் சேர்ந்தாச்சு”ஒவ்வொருவரின் பருவ வயதில் ஏற்படும் காதல் உருவம் இல்லாமல் ஒவ்வொரு நிமிடமும் சேர்ந்தாலும் பிரிந்தாலும் நம் நினைவில் இருந்து கொண்டே தான் இருக்கிறது.காற்றும், காதலும்… Continue reading "உள்ளத்தை உலுக்கிய உண்மை சம்பவம். “மனசும் மனசும் சேர்ந்தாச்சு” திரைப்படம்."









