அசோக் செல்வன் , கீர்த்தி பாண்டியன் நடிப்பில் புளூ ஸ்டார் படத்தின் “ரயிலின் ஒலிகள்” பாடல் வெளியானது .
நடிகர் அசோக் செல்வன் , கீர்த்தி பாண்டியன் திருமணம் இன்று நடைபெற்றது . இருவரும் இணைந்து நடித்துள்ள “புளூ ஸ்டார் ” படத்தில் முதல் பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர். லெமன் லீப் கிரியேசன்ஸ், மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் “புளூ ஸ்டார்” . அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு, பிரித்வி, திவ்யா துரைசாமி, லிசி ஆண்டனி, அருண் பாலாஜி, மற்றும் பலர் நடிப்பில் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக்கொண்ட கதை களத்துடன் உருவாகியிருக்கும் படம் புளூ ஸ்டார். இயக்குனர் பா.இரஞ்சித்தின் உதவி… Continue reading "அசோக் செல்வன் , கீர்த்தி பாண்டியன் நடிப்பில் புளூ ஸ்டார் படத்தின் “ரயிலின் ஒலிகள்” பாடல் வெளியானது ."









