V. C.வடிவுடையான் இயக்கி கதையின் நாயகனாக நடிக்கும் “குத்தா ” பத்து மொழிகளில் தயாராகிறது.
R.விஷன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மிகுந்த பொருட்செலவில் V.C.வடிவுடையான் கதை, திரைக்கதை அமைத்து தயாரித்து, இயக்கி, கதையின் நாயகனாக நடிக்கும் படத்திற்கு ” குத்தா ” என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளார். பல மொழிகளில் பிரபலமான நடிகர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள். பிரமாண்டமாக தயாரிக்கப்படும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், பஞ்சாபி, போஜ்புரி, சைனீஸ், ஆங்கிலம், ரஷ்யன் என பத்து மொழிகளில் தயாராகிறது. நாயின் வெறித்தனமான ஆக்க்ஷன் காட்சிகள் அதிகம் இருப்பதால் தெலுங்கு திரையுலகில் முன்னணி ஃபைட் மாஸ்டரான ராம் லெக்ஷ்மணன்… Continue reading "V. C.வடிவுடையான் இயக்கி கதையின் நாயகனாக நடிக்கும் “குத்தா ” பத்து மொழிகளில் தயாராகிறது."









