“பகவான்” – வித்தியாசமான கதைக்களத்துடன் புராண கால வரலாற்று பின்னணியில் உருவாகும் பிரம்மாண்ட படம்!!
ஆரி அர்ஜுனன் நடிப்பில் மிரட்டலான ஆக்சன் திரில்லர் திரைப்படம் பகவான் !! சு. காளிங்கன் இயக்கத்தில் மித்தாலஜிகல் திரில்லராக உருவாகி இருக்கும் ” பகவான் ” அம்மன்யா மூவிஸ் பட நிறுவனத்தின் சார்பில் சி.வி. மஞ்சுநாதா தயாரிப்பில், சு.காளிங்கன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “பகவான்”. வித்தியாசமான கதையம்சத்துடன் உருவாகும் இந்த படத்தில், பிரபல நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பூஜிதா பொன்னாடா கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றும் ஜேம்ஸ் பார்ரெட், சந்தோஷ் பிரதாப், ஆடுகளம் நரேன், டெல்லி… Continue reading "“பகவான்” – வித்தியாசமான கதைக்களத்துடன் புராண கால வரலாற்று பின்னணியில் உருவாகும் பிரம்மாண்ட படம்!!"








