Dhanush- DSP break records with the Electrifying First Single Poyivaa Nanba from Sekhar Kammula’s Bilingual Cinematic Spectacle Kuberaa
சேகர் கம்முலாவின் ‘குபேரா’விலிருந்து வெளியான ‘போய்வா நண்பா’ பாடல் சாதனைகளை படைத்தது! இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான, தமிழ்-தெலுங்கு இருமொழிப் படமான ‘குபேரா’விலிருந்து முதல் பாடலான “போய்வா நண்பா” அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது-அது ஏற்கனவே அதிர்வலைகளை உருவாக்குகியுள்ளது! பன்முகத் திறமையாளரான தனுஷ் பாடிய இந்தப் பாடலை புகழ்பெற்ற பாடலாசிரியர் விவேகா எழுதிய வரிகளும், திறமைமிக்க சேகர் வி. ஜே. நடன அமைப்பும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை ஈர்த்துள்ளன, இது யூடியூபில் வெளியான சில மணி நேரங்களிலேயே ட்ரென்டானது. ‘குபேரா’ திரைப்படத்திற்கு புகழ்பெற்ற… Continue reading "Dhanush- DSP break records with the Electrifying First Single Poyivaa Nanba from Sekhar Kammula’s Bilingual Cinematic Spectacle Kuberaa"








