ஸ்ரீகாந்த் – பிரியங்கா திம்மேஷ் நடிக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் “சத்தம் இன்றி முத்தம் தா”
ஸ்ரீகாந்த் – பிரியங்கா திம்மேஷ் நடிக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் ” சத்தம் இன்றி முத்தம் தா ” ராஜ் தேவ் இயக்கியுள்ளார். ராஜ் தேவ் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் – பிரியங்கா திம்மேஷ் நடிக்கும் ” சத்தம் இன்றி முத்தம் தா “ செலிபிரைட் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் கார்த்திகேயன்.S தயாரித்துள்ள படம் ” சத்தம் இன்றி முத்தம் தா “ ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்துள்ளார்.கதாநாயகியா பிரியங்கா திம்மேஷ் நடித்துள்ளார் , ஹரிஷ் பேராடி மற்றும் பலர் நடித்துள்ளனர். திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற… Continue reading "ஸ்ரீகாந்த் – பிரியங்கா திம்மேஷ் நடிக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் “சத்தம் இன்றி முத்தம் தா”"








