வித்தியாசமான திரில்லர் படமாக உருவாகும் “குற்றம் புதிது”
அறிமுக நாயகன் தருண் – அறிமுக நாயகி செஷ்வித்தா நடிக்கும் ” குற்றம் புதிது “ GKR CINE ARTS என்ற பட நிறுவனம் சார்பில் DR.S.கார்த்திகேயன் , தருண் கார்த்திகேயன் பிரமாண்டாமாக தயாரிக்கும் படம் ” குற்றம் புதிது “ அறிமுக இயக்குனர் ரஜித் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இந்த படத்தில் காதநாயகனாக தருண் நடிக்கிறார். செஷ்வித்தா நாயகியாக நடிக்கிறார். மற்றும் மதுசூதன் ராவ், ராமசந்திரன், பாய்ஸ் ராஜன்,பிரியதர்ஷினி, ஸ்ரீநிதி, சங்கீதா மற்றும் தினேஷ் செல்லையா,ஸ்ரீகாந்த்,மீரா ராஜ்,டார்லிங் நிவேதா ஆகியோர்… Continue reading "வித்தியாசமான திரில்லர் படமாக உருவாகும் “குற்றம் புதிது”"









