இளையராஜா வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் தனுஷ் !!
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகும் இளையராஜா பயோபிக் !! இளையராஜா பயோபில் நடிகர் கமலஹாசன் துவங்கி வைத்தார் !! Connekkt Media, PK Prime Production & Mercuri Movies நிறுவனங்களின் தயாரிப்பில், இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் புதிய திரைப்படத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ் நடிக்க, இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். இப்படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. உலகநாயகன் கமல்ஹாசன் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தி இப்படத்தினை துவங்கி வைத்தார். இவ்விழாவினில்… Continue reading "இளையராஜா வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் தனுஷ் !!"









