அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்) கிண்டி சென்னை-600032 அறிவிப்பு
ஆகஸ்ட் 2021 ஆம் ஆண்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மகளிர்ல் சேர www.skilltraining.tn.gov.inஎன்ற இணையதளத்தில் 14.08. 2021 வரை விண்ணப்பிக்கலாம். *vrcs
By Chennaivision on
ஆகஸ்ட் 2021 ஆம் ஆண்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மகளிர்ல் சேர www.skilltraining.tn.gov.inஎன்ற இணையதளத்தில் 14.08. 2021 வரை விண்ணப்பிக்கலாம். *vrcs
By Chennaivision on
~Only 1 in 10 students are confident about their math ability ~6 of 10 Grade 7 students are proficient in math; dropping to 2 out of 10 in Grade 8 ~Correlation between perception about Math and performance significant in higher grades. ~Boys outperform girls across grades, most prominent from Grade 8 to 10 Cuemath, an after school live- class program in… Continue reading "82% Students Across Grade 7-10 are fearful of Math: Cuemath survey"
By Chennaivision on
Velammal’s young aspiring, 9 years old, Givika Raaj of Velammal Vidyalaya, Alapakkam, inks her name in the ‘India Book of Records’ for being a part of the Longest COVID-19 awareness video. The video is 2 hours 29 minutes and 38 seconds long, with short videos of 75 children across the country. The video also has recited poems, enacted plays and drawn… Continue reading "Velammal Vidyalaya, Alapakkam,Student inks her name in the ‘India Book of Records’"
By Chennaivision on
Virtual series on ‘Simple English in American Style’ by Diana Lorena Vasques Moreno, English Professional, Western Alamance High, United States, began from 14th June, 2021 at 6pm everyday at the Velammal Nexus YouTube channel. The resource person enriched the viewers with vocabulary related to food, travel plans, technology etc.. in a simple way to expand their learning to encounter the… Continue reading "Velammal Hosts Virtual Series on simple English in American Style"
By Chennaivision on
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 25 6 20 21 தலைமைச் செயலகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு .அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர், உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர், பள்ளி கல்வித்துறை ஆணையர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
By Chennaivision on
கொரோனா தொற்றின் காரணமாக, பிளஸ் 2 தேர்வு குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க .ஸ்டாலின் அவர்கள் தலைமையில்( 5.6 .2021) தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் பெறப்பட்ட கருத்துக்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு .அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் திருமதி காகர்லா உஷா, இ.ஆ.ப. பள்ளிக்கல்வித் துறை ஆணையர் திரு. க. நந்தகுமார்,இ.ஆ.ப, ஆகியோர் கலந்து கொண்டனர்
By Chennaivision on
DR.SANGEETHA HEALTH & EDUCATIONAL GROUP சார்பாக ஜூன் 3ஆம் தேதி முதல் 2021-22 ஆண்டிற்க்கான எங்களது மருத்துவ துணை படிப்பிற்க்கான டிப்ளமோ (2வருடம் படிப்பு) தினசரி வகுப்புகள் (நோய் தொற்று குறைந்து அரசு வழிமுறைகள் அறிவிப்பிற்கு பிறகு ) 1. DMLT – 25. 2. EMERGENCY CARE -25 3. ORTHO – 25. 4. PHYSICIAN ASSISTANT – 25. என்று 4(நான்கு) துறை சார்ந்த படிப்பிற்க்கான 2 வருட படிப்பு எவ்வித முன் கட்டணமும் இல்லாமல் இலவசமாக அட்மிஷன்… Continue reading "DR.SANGEETHA HEALTH & EDUCATIONAL GROUP சார்பாக இலவசமாக அட்மிஷன்"
By Chennaivision on
The Prime Minister chaired a review meeting regarding the Class XII Board exams of CBSE. Officials gave a detailed presentation on the wide and extensive consultation held so far and views received from all stakeholders, including State governments. In view of the uncertain conditions due to COVID and the feedback obtained from various stakeholders, it was decided that Class XII Board… Continue reading "CBSE Class XII Board Exams cancelled"
By Chennaivision on
An increasingly popular academic choice amongst students, the Bachelor of Design (B.Des.) degree at MIT-WPU opens the door to the booming design sector in India and across the globe. MIT-WPU School of design (MIT-WPU SoD) offers dynamic careers in User Experience Design, Product Design and Visual Communication Design. One of India’s leading universities, MIT World Peace University (MIT-WPU) is inviting applications for… Continue reading "MIT World Peace University invites applications for B.Des. program in MIT-WPU School of Design"
By Chennaivision on
The Shri Ram Universal School, Chennai (TSUSC) at SPR City, in association with Southside Performing Arts Center (SPAC) brings an internationally recognized qualification in dance, arts, music and other vocational courses from The Rock School London, (RSL) to the city. Rock School offers a wide range of certifications for performers of various age groups. This will be RSL’s first ever centre in… Continue reading "TSUSC brings Rock School of London to Chennai"